/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரவை ஆலையில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கல்
/
அரவை ஆலையில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கல்
ADDED : ஆக 11, 2024 10:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம் அன்னூர் அருகே தீத்தாம்பாளையம் என்கிற ஊரில் அரவை ஆலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் இரண்டு டன் ரேஷன் அரிசி பிடிபட்டது.
ஆலை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் தப்பி சென்று விட்டனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.