ADDED : மார் 14, 2025 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் 12ம் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில், அரங்கநாத பெருமாளின் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.