/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆலாந்துறையில் இன்ஸ்பெக்டர் பதவியேற்பு
/
ஆலாந்துறையில் இன்ஸ்பெக்டர் பதவியேற்பு
ADDED : ஆக 22, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனில், புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்று கொண்டார்.
ஆலாந்துறை மற்றும் காருண்யா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில்குமார், ஈரோடு மாவட்டம், கடத்தூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய குமார், ஆலாந்துறைக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.