ADDED : ஆக 26, 2024 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் பிறந்து, 12 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.