ADDED : ஜூன் 04, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மணிகண்டன், ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஞானசேகரன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.-------
