தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குனியமுத்துார் தபால் அலுவலகத்தில் இன்டர்நெட் சேவை பாதிப்பால் அவதி

குனியமுத்துார் தபால் அலுவலகத்தில் இன்டர்நெட் சேவை பாதிப்பால் அவதி

குனியமுத்துார் தபால் அலுவலகத்தில் இன்டர்நெட் சேவை பாதிப்பால் அவதி


ADDED : ஜூலை 22, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 08:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குனியமுத்தூர்: குனியமுத்தூர் பஸ் ஸ்டாப் அருகே தனியார் கட்டடத்தின் முதல் தளத்தில், தபால் அலுவலகம் செயல்படுகிறது.

நேற்று காலை மக்கள் பணம் செலுத்துதல், வரவு வைத்தல், பதிவு தபால் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சென்றனர். அப்பகுதியில் நேற்று மின் தடை என்பதால், ஊழியர்கள் அனைவரையும் காத்திருக்குமாறு கூறியுள்ளனர். நேரம் அதிகமானதால் பலரும் திரும்ப சென்றனர். வயதானோர் புலம்பித்தீர்த்தனர்.

இதுகுறித்து அலுவலகம் சென்று விசாரித்தபோது, அலுவலகத்தில் வேலை பார்க்க, யூ.பி.எஸ்.வசதி உள்ளது. முறையாக பராமரிக்கப்படவில்லை. அதுபோல் பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் சேவையில் குறைபாடு நிலவியதால் பணிகளை மேற்கொள்ள இயலாதது தெரிந்தது. மதியத்திற்கு மேல் நிலைமை சீரானதால், பணி தடங்கலின்றி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us