தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இளநிலை உதவியாளர் பணிநிரவல் கலந்தாய்வு

இளநிலை உதவியாளர் பணிநிரவல் கலந்தாய்வு

இளநிலை உதவியாளர் பணிநிரவல் கலந்தாய்வு


ADDED : ஜூன் 19, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பீளமேடு: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் என ஐந்து வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய ‘டாஸ்மாக்’ கோவை மண்டலத்தில் இளநிலை உதவியாளராக உள்ளவர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது.

பீளமேடு மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தில் ‘ஆன்லைன்’ வாயிலாக நடந்த கலந்தாய்வில் 54 பேர் பங்கேற்றனர். பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. மண்டலம் விட்டு மண்டலம், மண்டலத்துக்குள் என காலியாக உள்ள இடங்களுக்கு இவர்கள் மாறுதல் பெற்றனர் என, மண்டல முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us