தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீஸ் சேவை நேரம் நீட்டிப்பு

கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீஸ் சேவை நேரம் நீட்டிப்பு

கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீஸ் சேவை நேரம் நீட்டிப்பு


ADDED : ஜூன் 14, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு துணை தபால் நிலையம் சேவை நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு துணை தபால் நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த சேவை, தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் தபால் நிலையம், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை தபால் சேவைகள் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், இந்த நீட்டிக்கப்பட்ட சேவை நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பொள்ளாச்சி அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us