தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராமர் கோயிலில் சொற்பொழிவு நிறைவு

ராமர் கோயிலில் சொற்பொழிவு நிறைவு

ராமர் கோயிலில் சொற்பொழிவு நிறைவு


ADDED : ஆக 02, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாணராமன், ஜூலை 23 முதல் ராமாயண சொற்பொழிவு நடத்தினார்.

நேற்று நிறைவடைந்தது. தினமும் மாலை 6:30 முதல் 8:30 மணி வரை நடந்த சொற்பொழிவில் நேற்று ராம ராவண யுத்தம் பற்றியும், ஸ்ரீ ராமர்பட்டாபிேஷகம் பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us