ADDED : ஜூன் 12, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி மண்டல பூஜை நடந்து வருகிறது.
விழாவையொட்டி தினசரி பூஜை, அபிஷேக ஆராதனை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
