ADDED : ஜூன் 10, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல்.
இவர் ஈரோடு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த சேகர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
