தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.ஜி.வி., பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

பி.ஜி.வி., பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

பி.ஜி.வி., பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்


ADDED : ஆக 25, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம் நடந்தது.

பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். அத்த பூக்கோலம் இட்டு மாணவர்கள் ஓணத்தின் சிறப்பை நாடகமாக நடத்திக் காட்டினர். மாணவர்களின் திருவாதிரை களி, வல்லம் களி, சிங்காரி மேளம், ஆசிரியர்களின் ஓணம் நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நாகேஸ்வரி, ஜெனிபர், கீனா, சவுமியா உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us