ADDED : ஜூலை 11, 2026 12:20 PM
அ நிறம் | அளவு
கோவை:
பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு நடத்தினார்.
அப்போது அமைச்சர், 'அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்களின் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்,' என்றார்.
