ADDED : ஜூன் 28, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
கோவை: சரவணம்பட்டியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன்,57.
போக்சோ குற்றத்தில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 19ம் தேதி சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன் தினம் உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
