sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆனைமலை ரோட்டிலுள்ள ரயில்வே கேட் நாளை மூடல்

/

ஆனைமலை ரோட்டிலுள்ள ரயில்வே கேட் நாளை மூடல்

ஆனைமலை ரோட்டிலுள்ள ரயில்வே கேட் நாளை மூடல்

ஆனைமலை ரோட்டிலுள்ள ரயில்வே கேட் நாளை மூடல்


ADDED : ஜூன் 12, 2024 10:19 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பராமரிப்பு பணிக்காக ஆனைமலை ரோடு ரயில்வே கேட் நாளை மூடப்படுகிறது.

பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் பாதை, ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்வதற்கான வழித்தடத்தை கடந்து செல்கிறது. அவ்வகையில், அப்பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங் 7 எண் கொண்ட 'கேட்' அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக, நாளை (14ம் தேதி) காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக, சுங்கம், சுப்பையாகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு வழியாக ஆனைமலை செல்லுமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை, தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us