sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்கணும்'

/

'ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்கணும்'

'ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்கணும்'

'ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்கணும்'


ADDED : ஜூலை 01, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்குமாறு, மாநகர போலீஸ் கமிஷனரிடம் முறையிடப்பட்டுள்ளது.

உக்கடம்-ஆத்துப்பாலம் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் என்பது பிரதான பிரச்னையாக உள்ளது. இந்நிலையில், நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஆத்துப்பாலம் பகுதியிலும், உக்கடம்-சுங்கம் பைபாஸ் ரோட்டிலும், ரவுண்டானாக்கள் அமைத்து தருமாறு த.மு.மு.க., மற்றும் ம.ம.க., நிர்வாகிகள், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமிப்பதுடன், காலை, 7:00 முதல், 10:00 மணி வரை, கழிவுநீர் வாகனங்களை நகரின் உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் முறையிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us