/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 11 லட்சம் மோசடி கணவர் மீது மனைவி புகார்
/
ரூ. 11 லட்சம் மோசடி கணவர் மீது மனைவி புகார்
ADDED : ஆக 22, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:கோவை, கரும்புக்கடை இலாஹி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா, ஆசிரியர். இவருக்கும், கும்பகோணம், செட்டிமண்டபத்தை சேர்ந்த அப்துல்லா, 55 என்பவருக்கும் கடந்த, 2017ல் திருமணம் நடந்தது.
சில ஆண்டுகளுக்கு பின் அப்துல்லா, வேலைக்காக கத்தார் செல்வதாக கூறி, 11 லட்சம் ரூபாய் ரொக்கம் வாங்கியுள்ளார். இந்நிலையில், அப்துல்லாவுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. 11 லட்சம் ரூபாயை திருப்பி தருமாறு ஷர்மிளா கேட்டும் தரவில்லை. ஷர்மிளா அளித்த புகாரில் கரும்புக்கடை போலீசார் அப்துல்லா மீது வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

