தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட்

இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட்

இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட்


ADDED : ஜூன் 27, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், மூன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.

யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் 50 ஓவரில் 220 ரன் எடுத்தனர். ரிதீஷ்வர் 91, அனுஸ் ஆதித்யா 43 ரன் எடுத்தனர். சாம் கிரிக்கெட் அகாடமி அணியினர் 30.4 ஓவரில் 221 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.

நிஷாந்த் 62, ஜார்டு இமானுவேல் 60, சுரேஷ் 50 ரன் எடுத்தனர். இரண்டாவது டிவிஷன் போட்டியில், கோவை அரிமா அணியினர் 35.5 ஓவரில் 110 ரன் எடுத்தனர்.

எதிரணியின் தர்ஷன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியினர் 35.5 ஓவரில் 111 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். ராகவன் 40, சுஜித் 32 ரன் எடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us