/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிகர் தினத்தை முன்னிட்டுகடைகள் மூடல்
/
வணிகர் தினத்தை முன்னிட்டுகடைகள் மூடல்
ADDED : மே 06, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:வணிகர் தினத்தை ஒட்டி நேற்று கோவை டி.கே.மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டிலுள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகர் தினம் ஆண்டுதோறும் மே 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின 41வது விடுதலை முழக்க மாநில மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. இதில் கோவையிலிருந்து திரளான வணிகர்கள் பங்கேற்றனர்.