ADDED : ஆக 10, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
கோவை: ஒண்டிப்புதுார் சூர்யா நகரில் ரயில்வே கேட் உள்ளது.
ரயில்வே கேட் மூடப்படும் போது இவ்வழியாக செல்வோர் அவதிக்குள்ளாவதை தவிர்க்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிங்காநல்லுார் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி பேச்சு நடத்தினார். ‘‘பாதாள சாக்கடை திட்டத்தை மாற்று வழியில் செய்ய சாத்தியமில்லை. ஆக்கிரமிப்பு தொடர்பாக உதவி செயற்பொறியாளர் தலைமையில் சர்வே செய்து நடவடிக்கை எடுக்கிறோம்,’’ என்றார்.
