/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லட்சுமி செராமிக்சில் சிறப்பு தள்ளுபடி
/
லட்சுமி செராமிக்சில் சிறப்பு தள்ளுபடி
ADDED : ஆக 16, 2024 12:12 AM

லட்சுமி செராமிக்ஸ் நிறுவனம் கடந்த 27 ஆண்டுகளாக செராமிக்ஸ் துறையில் தடம் பதித்துள்ளது.
லட்சுமி செராமிக்ஸ் கிளைகளில், அனைத்து வகையான டைல்ஸ், இத்தாலி மார்பிள் டிசைன் ஷிலாப்ஸ், சானிட்டரிவேர்ஸ், பாத் பிட்டிங்ஸ், வெல்னெஸ் பிராடக்ஸ், டைல்ஸ் மாடல் கிச்சன் அப்ளையன்சஸ், டாடா வெஸ்மார்க் டோர்ஸ், மேலும் பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லுார், மேட்டுப்பாளையம் கிளைகளில் ஆடி தள்ளுபடி விற்பனைக்காக, சிறப்பு ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுவதும் சானிட்டரி வேர்ஸ், பாத் பிட்டிங்ஸ்களில், முன்னணி பிராண்டுகளாக கோலர், ஜாகுவார், கெரோவிட் ஆகியவற்றுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்களுக்கு, 9500945830 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

