ADDED : ஜூன் 10, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் தாசில்தார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டாக, அன்னூர் தாலுகா தாசில்தாராக பணிபுரிந்து வந்த யமுனா, மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்திற்கு, நலிந்தோர் நலத்திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தாசில்தார் ஜெயபாரதி, அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
