sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

/

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...


ADDED : மே 03, 2024 01:47 AM

Google News

ADDED : மே 03, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர்களை மீட்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ்.

டேட்சன்ஸ் இசைப் பள்ளி


கீபோர்டு, கிட்டார், வயலின், புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: ஹிந்துஸ்தான் கல்லுாரி.

தொடர்புக்கு: 80126 47090, 93636 17090.

ஹிந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் அகாடமி


6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மே 1 முதல் 31ம் தேதி வரை காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாலை 6:30 முதல் 8:00 மணி வரை இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: அவிநாசி சாலை, நவஇந்தியா பின்புறம்.

தொடர்புக்கு: 90874 43331.

சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொதுநல அறக்கட்டளை


மே 5 முதல் 26 வரை இலவச சிலம்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: இருகூர்.

தொடர்புக்கு 94431 18510, 93630 12248.

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டுக் கழகம்


கோ-கோ பயிற்சி மே 2 முதல் 30 வரையும், கையுந்துப் பந்து பயிற்சி மே 2 முதல் 18 வரை அளிக்கப்படுகிறது. முகவரி: வரதராஜபுரம்.

தொடர்புக்கு: 95977 33403, 94864 42918.

டிவைன் ஸ்போர்ட்ஸ் அகாடமி


கிரிக்கெட், கூடை பந்து, சிலம்பம், ஸ்கேட்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 2,000 ரூபாய் பயிற்சிக் கட்டணம். முகவரி: ஜே.வி.வி.ஓ.ஏ. காம்ப்ளக்ஸ், அத்திப்பாளையம் பிரிவு, கணபதி.

தொடர்புக்கு: 96008 88445, 98422 33722.

கால்பந்து இலவச பயிற்சி முகாம்


12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மே 3 முதல் 17 வரை கால்பந்து பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. முகவரி: அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மருதமலை பிரதான சாலை.

தொடர்புக்கு: 94422 66815, 74186 13458.






      Dinamalar
      Follow us