sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

/

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...


ADDED : மே 06, 2024 12:27 AM

Google News

ADDED : மே 06, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொல்கலை சிலம்பம்


5 வயது முதல் உள்ள மாணவர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: தடாகம் சாலை, இடையர்பாளையம். தொடர்புக்கு: 96266 68856, 83000 22271.

ஆர்டமிகோஸ் ஸ்டுடியோ


5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மிக்ஸ்டு ஆர்ட் 5 நாட்கள் பயிற்சி மே 6 முதல் 10ம் தேதி முதல் அளிக்கப்படுகிறது. டிகோபேஜ் ஆர்ட், லிப்பன் ஆர்ட், மொசைக் மிரர் ஆர்ட், டெரஜோ ஆர்ட், ஸ்டிரிங் ஆர்ட் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: நவஇந்திய சாலை. தொடர்புக்கு: 82389 19768.

சம்மர் கேம்ப்


ஹேண்ட் ரைட்டிங், அபாகஸ், டிராயிங், கேம்பிரிட்ஜ் ஸ்பெல்லிங், தஞ்சாவூர் பெயிண்டிங், கிராமர், கிளாஸ் பெயிண்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: கவுண்டம்பாளையம். தொடர்புக்கு: 96555 55242, 96558 55550.

டி.பி.கே. பைன் ஆர்ட் கிளாஸ்


கராத்தே, ஆர்ட்ஸ், பெயிண்டிங், கிராப்ட், ஆர்கெரி, யோகா, சிலம்பம், கேலிகிராபி, ஹேண்ட்ரைட்டிங், பேட்மிண்டன் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: வேடபட்டி. தொடர்புக்கு: 95975 57748, 95663 12230.

கிட்ஸ் விழுதுகள்


டிராயிங், பெயிண்டிங், ஆர்ட் அண்ட் கிராப்ட், ஹேண்ட் ரைட்டிங், கிராமர், ஸ்போக்கன் இங்கிலீஷ், வெல்த் அவுட் ஆப் வேஸ்ட், லைப் ஸ்கில் புரொகிராம், பிரெயின் ஜிம் ஆக்டிவிட்டி ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: சின்மயா நகர், வடவள்ளி. தொடர்புக்கு: 84899 61666.

கோபால்ஸ் கேம்ப்


மந்த்ரா மெடிடேசன், ஆர்ட் அண்ட் கிராப்ட், வேதிக் ஸ்டோரிஸ், ஸ்லோகாஸ் அண்ட் பஜன்ஸ், ஸ்பிரிச்சுவல் கேம்ஸ், பயர்லஸ் குக்கிங், கிட்ஸ் யோகா ஆகிய பயிற்சிகள் மே 6 முதல் 11 ம் தேதி வரை ஆன்லைனிலும், மே 12 முதல் 17 ம் தேதி வரை நேரடியாகவும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. முகவரி: பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம். தொடர்புக்கு: 94862 03343, 93456 64279.






      Dinamalar
      Follow us