/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க...கோர்ஸ் நிறைய இருக்கு
/
கோடையை குஷியாக்க...கோர்ஸ் நிறைய இருக்கு
ADDED : மே 08, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓம் யோகா சிகிச்சை மையம்
யோகாசனப் பயிற்சி மற்றும் பகவத்கீதை வகுப்புகள் மே 30ம் தேதி வரை எடுக்கப்படுகின்றன. முகவரி: டி.பி.சாலை, ஆர்.எஸ்.புரம். தொடர்புக்கு: 97912 57673, 98944 01836.
கோடைகால பயிற்சி
ஸ்போக்கன் ஹிந்தி, பிரைவேட் ஹிந்தி சபா தேர்வுகள், ஹிந்தி ஓரல் தேர்வு, பள்ளி மாணவர்களுக்கான ஹிந்தி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: சரவணம்பட்டி, தொடர்புக்கு: 99651 43597.

