/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
ADDED : மே 17, 2024 01:11 AM
வேதலோக அன்பு நிலைய அறக்கட்டளை
மே 26 முதல் 30ம் தேதி வரை சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிறுவர்களுக்கு 300 ரூபாய், பெரியவர்களுக்கு 500 ரூபாய் நாளொன்றுக்கு பயிற்சிக் கட்டணம். 8 முதல் 13 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம். முகவரி: வால்பாறை மெயின் சாலை, பொள்ளாச்சி. தொடர்புக்கு: 74485 43348, 98942 47888.
அருணா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ
தஞ்சாவூர் ஓவியம் பாரம்பரிய முறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அனைத்து விதமான ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பும் பயிற்றுவிக்கப்படும். முகவரி: விஸ்வநாதபுரம், துடியலூர். தொடர்புக்கு: 99942 30141.
பிரைன் பாக்ஸ் அகாடமி
அபாகஸ், க்ராலியர், பொனிக்ஸ், வேதிக் கணிதம், கையெழுத்து பயிற்சி, எளிய தமிழ், மண்டலா ஆர்ட், சாரி டிரேப்பிங், சாரி ப்ரீ பிலீட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு. தொடர்புக்கு: 94869 26483, 82200 40840.

