ADDED : ஜூலை 10, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
பேரூர்: திருவாவடுதுறை ஆதினம் 24ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். ஆதின மட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
