ADDED : ஆக 28, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விளையாட்டு என்றாலே ஒரு அற்புதம் தான். முதலில் வருபவருக்கு பாராட்டு. கடைசி இடம் பிடிப்பவர்களுக்கு அது ஒரு பாடம். இதிலிருந்து கற்றுத் தேர்பவர்கள்தான், 'வலி'களை கடந்த 'வழி'யை அமைத்துக் கொள்பவர்கள்.
இன்று, தேசிய விளையாட்டு தினம். விளையாட்டு வீரர்கள் கொண்டாட வேண்டிய தினம். போட்டி முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். களம் தான் முக்கி யம்.

