sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 12, 2024 11:00 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆடித்திருவிழா

* வீரமாட்சியம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில், மசக்காளிபாளையம். ராஜ விநாயகருக்கு பொங்கல், பூஜை n மாலை, 4:00 மணி முதல். சக்தி அழைத்தல் n இரவு, 10:00 மணி.

* சக்தி மாரியம்மன் கோவில், தாமஸ் வீதி. கோனியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகத்துடன் அம்மன் ஊர்வலமாக அழைத்து வருதல் n இரவு, 7:00 மணி முதல்.

ஆடித்தீக்குண்டம் திருவிழா

திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு பேருந்து நிறுத்தம், தடாகம் ரோடு. கரகம், பூவோடு பால்குடம் எடுத்து வலம் வருதல் n காலை, 6:00 மணி. குண்டம் இறங்குதல் n காலை, 11:00 மணி. மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் n காலை, 11:30 மணி.

திருவிழா

கருப்பராய சுவாமி கோவில், கருப்பராயன் நகர், கண்ணார்பாளையம், காரமடை. சாமி அழைத்தல் n அதிகாலை, 2:00 மணி முதல். அபிஷேக, அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல் n அதிகாலை, 5:00 மணி முதல். பூஜை n காலை, 5:30 மணி. கிடா வெட்டுதல் n காலை, 6:00 மணி. உச்சி பூஜை, தீபாராதனை n மதியம், 12:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: அபிராமி அந்தாதி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

பி.எஸ்.ஜி., பாஸ்கெட்பால் டிராபி

பி.எஸ்.ஜி., கல்லுாரி, அவிநாசி ரோடு n மாலை, 5:00 மணி.

கற்றல் விரிவாக்கச் செயல்பாடு

பாரதியார் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: கலை, பண்பாடு மற்றும் ஆன்மிகம் உணர்தல். ஏற்பாடு: கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி.

சிறப்புரை

கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n மதியம், 2:30 மணி. தலைப்பு: மகளிர் ஆரோக்கியம்.

சமூகப்பணி சங்கம் துவக்கம்

ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி.

சிறப்புரை

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. தலைப்பு: டிசைன் திங்கிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங்.

பொது

டெமோ மற்றும் சர்வீஸ் முகாம்

சாவித்திரி போட்டோ ஹவுஸ், ராம்நகர் n காலை, 10:30 முதல் மாலை, 6:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us