நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை குனியமுத்துார் துணை மின் நிலையம்
குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
மயிலம்பட்டி துணை மின் நிலையம்
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா ஒருபகுதி மற்றும் கோல்டுவின்ஸ் ஒருபகுதி.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.