sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஜூன் 07, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 06:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மண்டல பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.

குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.

உற்சவ திருவிழா ஆதிசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், குரும்பபாளையம், கோவில்பாளையம். ஆதி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் கரகம் எடுத்து வருதல் – இரவு 8 மணி. 

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி. 

சண்டி ஹோமம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில், மேற்கு திருவேங்கிடசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. 

பொது கல்லுாரியில் கருத்தரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி. காலை 10 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us