ADDED : ஆக 02, 2026 07:21 PM
ஆன்மிகம் சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை,6 மணி.
* ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.
ஆடிப்பெருக்கு விழா சிறப்பு வழிபாடு * பட்டீஸ்வரர் கோயில், பேரூர், அபிஷேகம், காலை 7:00 மணி
* கோனியம்மன் கோயில், காலை 6:30 மணி
* தண்டுமாரியம்மன் கோயில், காலை 7:00 மணி
* சாரதாம்பாள் கோயில், ரேஸ்கோர்ஸ், 6:30 மணி
* வரசித்தி விநாயகர் கோயில், ரேஸ்கோர்ஸ் 6:30 மணி
* முந்திவிநாயகர் கோயில், புலியகுளம் காலை 6:00 மணி
* மாரியம்மன் கோயில், புலியகுளம், காலை 6:20 மணி
கல்வி விழிப்புணர்வு நிகழ்வு பெண்கள் பாதுகாப்பு, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, நவக்கரை, காலை 10 மணி.
பொது திறப்பு விழா பிரேம் தீப் நகைக்கடை திறப்பு விழா, குனியமுத்துார், காலை, 10 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன் குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை, 7 முதல் 8 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு:ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
