தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 


ADDED : ஆக 04, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மண்டல பூஜை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.

உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

சிறப்பு பூஜை ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7 மணி.

கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை.

பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

ஆடி குண்டம் திருவிழா குண்டத்து மாகாளியம்மன் கோவில், காந்திஜி நகர், குறிச்சி, சுந்தராபுரம். சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை– மதியம் 12 மணி

அபிஷேக அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6:30 மணி.

பொது தேசிய கருத்தரங்கு

பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி, பீளமேடு, காலை 9:30 மணி. தலைப்பு: காலநிலை மாற்றம், ஆரோக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் நிலையான மாற்றங்கள்.

கிரிக்கெட் போட்டி சுகுணா பாலிடெக்னிக் கல்லுாரி, காளப்பட்டி ரோடு, காலை 10 மணி

பொது குழு கூட்டம் கோ இண்டியா ஆடிட்டோரியம், ஆவாரம்பாளையம், மாலை 5:00. ஏற்பாடு: சின்னவேடம்பட்டி இன்டஸ்ட்ரியல் அசோசியேசன்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் குழந்தைகள் காப்பகம். ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.

நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us