UPDATED : மே 24, 2026 07:10 PM
ADDED : மே 24, 2026 07:01 PM
ஆன்மிகம் கீதா உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி.
திருக்கல்யாண உற்சவ விழா முத்து மாரியம்மன் கோவில், பாலக்காடு ரோடு, பி.கே.புதுார். சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மதியம் 12 மணி. பூவோடு எடுத்து விளையாடுதல் - இரவு 7 மணி.
சித்திரை திருவிழா சக்தி விநாயகர், சித்தி விநாயகர் மற்றும் ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர். அலங்கார பூஜை - மதியம் 12 மணி. கம்பம் சுற்றி விளையாடுதல் - மாலை 6 மணி.
திருவிழா பெரியமாரியம்மன் கோவில், பீளமேடு. சிறப்பு பூஜை- காலை 6:00 மணி முதல்.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன் குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார், காலை 7:00- 8:00.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00-8:30. ஏற்பாடு: ஆல்கஹாலிக் அனானிமஸ்.
