sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூன் 02, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 11:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்:

*உற்வச திருவிழா

ஆதிசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், குரும்பபாளையம், கோவில்பாளையம். பூச்சாட்டு, கம்பம் நடுதல் – இரவு 8 மணி.

* மண்டல பூஜை

குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி.

*திருக்கல்யாண உற்சவம்

தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம். அம்மன் அழைத்தல் – மாலை 5 மணி. மாவிளக்கு எடுத்தல் – இரவு 8 மணி.

* மாவிளக்கு எடுத்தல்

சாலையூர், செல்லப்பம்பாளையம், ` ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா காலை 6:00 மணிக்கு அபிஷேக அலங்காரம், காலை 9:00 மணி முதல் - 10:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், மாலை 7:00 மணி முதல்- 8:00 மணி வரை கம்பம் பிடுங்குதல் மற்றும் விழா நிறைவு.

*தேர் திருவிழா

கோவில்பாளையம் களையகாளியம்மன் கோயில்ல் பூச்சாட்டு தேர்திருவிழா: காலை 11:00 மணி* கீதை உபதேசம்ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி.

* ரிக்வேத பாராயணம்

அதிக மாஸ விஷேஷ பூஜை ஹோமம் மற்றும் ரிக்வேத பாராயணம்:நஞ்ஜன்கூடு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம் மந்திராலயம் கோவை கிளை கோவைபுதுார் *பொது லையன்ஸ் இன்டர்நேசனல் சார்பில்,  வாழ்நாள் சாதனையாளர் விருது வழக்கும் விழா: ஆவாரம்பாளையம் ரோடு கோ–இண்டியா அரங்கம், மாலை 5:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us