தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 14, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ‘தத்துவ போதம்’ சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி.

மண்டல பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.

திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.

குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.

*சர்ச்சில் ஆண்டு திருவிழா புனித கார்மெல் அன்னை ஆலயம், கார்மெல் நகர், போத்தனுார். திருப்பலி – மாலை 5.30 மணி.

பொது *ஓவிய கண்காட்சி  உட்ஸ் அண்ட் ராக்ஸ் ஓவியக் கண்காட்சி. கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு பீளமேடு. காலை 10 மணி.

*கருத்தரங்கம் பிச்சனுார் ஜெசிடி கல்லுாரியில், சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில், ‘திறன்மிகு   நிலையான நகர்ப்புற மேம்பாடு’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம். கல்லுாரி அரங்கம் காலை, 10:30 மணி 

*கல்வி வளர்ச்சி நாள் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்: அரசு மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம், காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us