தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள் (8–8–26)

இன்றைய நிகழ்ச்சிகள் (8–8–26)

இன்றைய நிகழ்ச்சிகள் (8–8–26)


ADDED : ஆக 07, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் 

மண்டல பூஜை பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி, காலை 6.30 மணி.

பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி, காலை 7 மணி.

உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார்,  மாலை 6 மணி.

உழவார பணி பக்தர்கள் பங்கேற்கும் உழவாரப்பணி, ஸ்ரீ கமாட்சி அம்பாள் ஆலயம், ஆர்.எஸ்.புரம், காலை 10 மணி முதல்.

பொது மராத்தான் கோவை மாவட்ட போலீஸ் நடத்தும் முடிவின் துவக்கம் என்ற மராத்தான்,  மேற்கு புறவழிச்சாலை ரிங் ரோடு, மைல் கல்,  காலை 5 மணி. 

மெகா சேல் எக்ஸ்போ எபிகால் சார்பில் மெகா சேல் எக்ஸ்போ, சுகுணா கல்யாண மண்டபம், அவினாசி ரோடு, காலை 9 மணி முதல்.

தமிழ் இலக்கிய திருவிழா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் தமிழ் மணம் கமழும் மனங்களின் சங்கமம் நிகழ்ச்சி,  மாலை 6.30 முதல், கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கம். சிறப்பு பேச்சாளர்கள் :  நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா.

கட்டுமான கண்காட்சி ‘பேர் புரோ’ கட்டுமான துறை கண்காட்சி, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.

நாணய கண்காட்சி சேர, சோழ, பாண்டியர், பல்லவர் காலத்து செவ்வியல் நாணயவியல் கண்காட்சி, சேஷாத்ரி சுவாமிகள் மகால், 100 அடிரோடு, டாடாபாத், காலை 10 மணி முதல் இரவு மணி வரை. 

பைக் ரேஸ் டர்ட் டிராக் பிரமாண்ட பைக் ரேஸ், நொய்யல் கிரவுண்ட், கோவை புதுார் ரிங்ரோடு, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை. 

சுதேசி திருவிழா சுதேசி திருவிழா–2026 மற்றும் புட்கார்னிவல், ரத்தினம் கிராண்ட் எக்ஸ்போ ஹால், ஈச்சனாரி, காலை 10 மணி முதல்.

மினி மராத்தான் நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்கும் மினி மராத்தான், கோவைபுதுார் ஏ கிரவுண்ட், காலை 6.30 மணி. 

விருது வழங்கும் விழா தபால் துறை சார்பில் விருது வழங்கும் விழா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பவள விழா கலையரங்கம், மாலை 4 மணி. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us