தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்–20–6–2016)

இன்றைய நிகழ்ச்சிகள்–20–6–2016)

இன்றைய நிகழ்ச்சிகள்–20–6–2016)


ADDED : ஜூன் 19, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சஷ்டி அபிேஷகம் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி சன்னதி, காமாட்சி அம்பாள் கோவில் வளாகம், ஆர்.எஸ்.புரம். மாலை 6 மணி. ஏற்பாடு: கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்.

பிரதிஷ்டா தினம் அய்யப்பன் கோவில், கண்ணுசாமி வீதி, சங்கனுார். ஆச்சார்ய வரணம், வாஸ்து கலசாபிேஷகம், கலச மண்டபசுத்தி, அத்தாழ பூஜை – காலை 6.30 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: சங்கனுார் அய்யப்ப சேவா சமிதி. 

மண்டல பூஜை திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.

குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.

உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

திருக்கல்யாண உற்சவம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை–பாஸ் ரோடு, செல்வபுரம். அலங்கார பூஜை – மதியம் 12 மணி. 

பொது நுால் வெளியீட்டு விழா பொறியாளர் அலுவலகம், ரயில்வே குடியிருப்பு அருகில், கோவை அரசு மருத்துவமனை எதிரில், திருச்சி ரோடு. காலை 10.30 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு இலக்கிய பேரவை.

விருது வழங்கும் விழா கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவோருக்கு ‘கே.பி.ஆர்., அவார்டு’ வழங்குதல், கே.பி.ஆர்.,கல்லுாரி கலையரங்கம். அரசூர்.

பரிசளிப்பு விழா கோவை மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் சார்பில், டென்னிஸ் லீக் போட்டி பரிசளிப்பு விழா, இந்துஸ்தான் கல்லுாரி அரங்கம், நவ இந்தியா, மாலை 6 மணி. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us