sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஆக 16, 2024 12:10 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருவிளக்கு பூஜை

செல்வ விநாயகர் கோவில், கஸ்துாரிநாயக்கன்பாளையம் n மாலை, 4:30 மணி.

ஆடித்திருவிழா

சக்தி மாரியம்மன் கோவில், தாமஸ் வீதி. மஞ்சள் நீராடல் n காலை, 9:00 மணி. மங்கள வாத்தியம் முழங்க அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையும், மகா தீபாராதனை n மாலை, 6:00 மணி.

ஆடி சிறப்பு பூஜை

* அழகு மாரியம்மன் கோவில், மசக்காளிபாளையம். மங்கள இசை, மகா கணபதி ஹோமம் n காலை, 6:00 மணி. கோமாதா பூஜை n காலை, 9:00 மணி. மாங்கல்ய பூஜை n மதியம், 12:15 மணி. பொன்னுாஞ்சல், 108 திருவிளக்குப் பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் n மாலை, 6:00 மணி.

* வீரமாட்சியம்மன், கன்னிமார் மற்றும் கருப்பராய சுவாமி கோவில், மசக்காளிபாளையம். மறுபூஜை n இரவு, 7:00 மணி.

* சவுடேஸ்வரி அம்மன் கோவில், தடாகம் ரோடு, பொன்னையராஜபுரம். வரலட்சுமி பூஜை n மாலை, 5:00 மணி. லலிதா சகஸ்ர நாம பாராயணம் n மாலை, 6:00 மணி. ஊஞ்சல் உற்சவம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல்n இரவு, 7:00 மணி.

* பரஞ்ஜோதி மாரியம்மன், கற்பக விநாயகர், பாலமுருகன் கோவில், கவுண்டம்பாளையம் பிரிவு. சிறப்பு அலங்காரம் n காலை, 8:00 மணி.

* முத்தாலம்மன் கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:30 மணி.

* பெரியமாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:30 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: கீதா ஹரிகதை.

கல்வி

யோகா பயிற்சி

கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.

கருத்தரங்கு

ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி. தலைப்பு: டிஜிட்டல் பேங்கிங்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கற்பகம் நிகர்நிலை பல்கலை, ஈச்சனாரி n காலை, 10:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us