தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் 4 மணி நேரம் தாமதம்

ரயில் 4 மணி நேரம் தாமதம்

ரயில் 4 மணி நேரம் தாமதம்


ADDED : ஜூலை 22, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் இருந்து தினமும் காலை 8:50க்கு லோக்மான்ய திலக் டெர்மினஸ்(மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்(11014) இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இணை ரயில் தாமதம் காரணமாக நேற்று காலை 8:50க்கு புறப்பட வேண்டிய ரயில் மதியம் 1:15க்கு என நான்கு மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us