தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 4 மணி நேரம் தாமதமான ரயில்

4 மணி நேரம் தாமதமான ரயில்

4 மணி நேரம் தாமதமான ரயில்


ADDED : ஜூலை 25, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் இருந்து சனிதோறும் மதியம் 1:30க்கு ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு எக்ஸ்பிரஸ் ரயில்(22476) இயக்கப்படுகிறது.

சொரனுார், மங்களூர், சூரத், அகமதாபாத் வழியாக இயக்கப்படும் இந்த ரயிலின் இணை ரயில் வருகை நேற்று தாமதமானது. இதனால், ஹிசாருக்கான புறப்பாடு நேரம் மாலை 5:30க்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனால் கோவை சந்திப்பில் பயணிகள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us