ADDED : ஜூலை 22, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வணிக முறையில் காய்கறி மற்றும் பழங்கள் தயாரித்தல் பயிற்சி நாளையும், மறுநாளும் நடக்கிறது.
இதில், உலரவைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார் உள்ளிட்டவை தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும். ஆர்வமுள்ளவர்கள், 94885- 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.