ADDED : ஆக 19, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி, இரண்டு நாட்கள் நடக்கிறது.
வல்லுநர்கள் செய்முறை விளக்கம் அளிக்கவுள்ளனர். 22, 23 ஆகிய நாட்களில், காலை, 9:00 முதல் 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

