ADDED : ஆக 07, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
சிறு தானியங்களில் விதம் விதமான உணவு தயாரிக்க வேளாண் பல்கலையில் பயிற்சி அளிக்கின்றனர்.
11, 12 தேதிகளில் பயிற்சி நடக்கிறது. கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை பரவலாக கிராம உணவில் இடம் பெறுகிறது. நகரங்களில் கேழ்வரகு மட்டும் சாப்பிடுகின்றனர். மற்ற தானியங்களையும் சுவையாக உணவாக்க இந்த பயிற்சி உதவும்.
பயிற்சி கட்டணம் 1770 ரூபாய். மேலும் விவரங்கள் 93885 18268 என்ற எண்ணில் கிடைக்கும்.
