ADDED : ஜூலை 11, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
கோவை: மறைந்த இயக்குநர் பாக்யராஜூக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, நடிகர்கள் சிவக்குமார், சுந்தர்ராஜன், அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
