தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயன்படுத்த முடியாத நிழற்குடை

பயன்படுத்த முடியாத நிழற்குடை

பயன்படுத்த முடியாத நிழற்குடை


ADDED : ஜூன் 24, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: செஞ்சேரிமலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பாளையம் ஊராட்சியில், செஞ்சேரி மலை பி.ஏ.பி., வாய்க்கால் அருகில் உள்ள நிழற்குடை புதர் மண்டி, சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். உடனடியாக, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us