ADDED : மார் 01, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தன்பாத்தில் இருந்து, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இன்று, தன்பாத்தில் மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு, வரும் 3ம் தேதி மாலை 6:30 மணிக்கு கோவை வந்தடைய இருந்த இந்த சிறப்பு ரயில், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.