/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு
/
10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு
10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு
10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு
ADDED : மே 15, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
கோவை மாவட்டத்தில், பிளஸ் 1 தேர்வு 128 மையங்களில் நடந்தது. தேர்வை, 36 ஆயிரத்து, 664 மாணவர்கள் எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு, 158 மையங்களில் நடந்தது. இதை, 518 பள்ளிகளின், 39 ஆயிரத்து, 434 மாணவர்கள் எழுதினர்.
இன்று காலை 9:00 மணிக்கு பத்தாம் வகுப்பு, மதியம் 2:00 மணிக்கு பிளஸ் 1 முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு அறியலாம்.