UPDATED : அக் 20, 2026 08:16 PM
ADDED : அக் 20, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
கோவை: வட கிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.
கோவையில் 18ம் தேதி 18.4 செ.மீ. மழை பெய்தது. இம்மாத இறுதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால், பல இடங்களில் மரங்கள் விழுந்தன. 18, 19ம் தேதிகளில் மட்டும் மாநகரில் 10 மரங்கள் விழுந்தன. ஒரு வாரத்தில் 13 மரங்கள் விழுந்தன. மாநகராட்சி, தீயணைப்புத்துறை மூலம் அவை உடனடியாக அகற்றப்பட்டன.
