sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 150 இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

/

 150 இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

 150 இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

 150 இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

1


ADDED : மார் 22, 2026 08:25 PM

Google News

ADDED : மார் 22, 2026 08:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்த, 150 இளைஞர்கள், பா.ஜ.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டலில் மாநில செயலாளர் நந்தகுமார், மண்டல் தலைவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில், தமிழ்ச்செல்வன், அஸ்வின் ஆகியோர் தலைமையில், 150க்கு மேற்பட்ட இளைஞர்கள், பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து பா.ஜ.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட துணை தலைவர் மகாலட்சுமி, மண்டல் செயலாளர் சந்தோஷ் மற்றும் மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us